அரசியல் விக்கிரவாண்டியில் அதிமுக அமோக வெற்றி By Thennadu - 24th October 2019 0 1181 Share on Facebook Tweet on Twitter விக்கிரவாண்டியில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் வெற்றி பெற்றார். வாக்கு விவரம்: அதிமுக 109315 திமுக 66224 நாம் தமிழர் 2712