சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக்கழகம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அரசு விழாபோல், செயல்படுத்திய திட்டங்களையும் நிதி ஒதுக்கீட்டையும் பட்டியலிட்டு பேசிய முதல்வர் எடப்பாடி ‘இந்த பட்டம் வாங்கியதன் மூலம் என் பொறுப்பும் அதிகரித்துள்ளது’ என்றார்.














