விளையாட்டு போக்கிரி பாடலுக்கு ஆடிய ஈரான் இளைஞர்கள் By Thennadu - 15th August 2019 0 1081 Share on Facebook Tweet on Twitter இசைக்கு கட்டுப்பாடுள்ள ஈரான் நாட்டில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் விஜய் நடித்த போக்கிரி திரைப்படலான மாம்பழமாம் மாம்பழம் என்ற பாடல் ஒலிக்க, அங்குள்ள இளைஞர்கள் உற்சாகமாக நடனமாடி உடற்பயிற்சி மேற்கொண்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.