தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் சேகர் என்பவருக்கு சொந்தமான கடையில் நேற்று இரவு பூட்டு உடைக்கப்பட்டுள்ளது
ஆனால், சென்டர் லாக் போடப்பட்டதால் திருடர்களால் கடையில் எந்த பொருளையும் எடுத்துச் செல்ல முடியவில்லை. காலையில் கடைக்கு வந்த சேகர் இதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளார்.








