ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி திருநங்கையர் நகரில் அரசு வழங்கிய நிலத்தில் திருநங்கைகள் 40க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் திருநங்கைகளால் கட்டப்பட்ட முத்து மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவையொட்டி திருநங்கைகள் மட்டுமே நடத்திய முளைப்பாரி திருவிழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது
இதில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் திருநங்கைகள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.