பருவமழை முன்னெச்சரிக்கை பணி: 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

0
1458

சென்னையில் பருவமழை காலத்தில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here