நடிகர் ஜெயம்ரவி உதவியாளர் சேஷாகிரி மீது தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் தனியார் செக்யூரிட்டி நிறுவன பொதுமேலாளர் புகார் அளித்துள்ளார். நடிகர் ஜெயம்ரவியின் பாதுகாப்புக்கு அனுப்பிய 2 பேருக்கு மாத ஊதியம் தலா ரூ.35,000 தராமல் நிலுவையில் வைத்துள்ளதாகவும் குற்றசாட்டு அளித்துள்ளார்.