இந்திய வில்வித்தை அணி அடுத்தச்சுற்றுக்கு முன்னேறியது.
கஜகஸ்தானுடனான போட்டியில் அடானுதாஸ், தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தோனியின் வின்னிங் ஷாட்டை போல, கடைசி வாய்ப்பில் 10 புள்ளிகள் தேவைப்பட்ட போது இலக்கின் மையத்தை எந்த சிதறலும் இல்லாமல் துளைத்து இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார் அடானுதாஸ்.