அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ்

0
561

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 320 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணையை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். விழாவில் பேசிய அவர், மெட்ரிகுலேஷன் பள்ளி கட்டடங்கள் பொதுப்பணித்துறையால் ஆய்வு செய்யப்படும்.

வரும் கல்வியாண்டு முதல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்கப்படும். 8, 9, 10ம் வகுப்புகள் கணினி மயமாக்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here