இந்தியாவில் பொருளாதார மந்த நிலை நிலவும் சூழலில் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் (ரூ.350 லட்சம் கோடி) பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றப் போவதாக மோடி கூறியுள்ளார்
ஆனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்துள்ளது.
ஆனாலும் நாட்டின் தொழில்துறை உற்பத்தி புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகள் பிரகாசமாக உள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர் நிதி அமைச்சர் கருத்துக்களுக்கு ஏற்றார்போல் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமாரரும் சமாளிப்பு வேலை செய்கிறார்.,’ அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் மந்த நிலை உள்ளது. 2024 , 2025-ல் 5 லட்சம் கோடி டாலர் இந்திய பொருளாதாரம் என்பது சாத்தியம் தான் ‘ என்கிறார். அவர்.