அண்ணாவின் 111ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது படத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவினர்.
வள்ளுவர் கோட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவினார். திருவண்ணாமலையில் கனிமொழி, உதயநிதி ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
மதிமுக அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாநாடு நடத்தியது.
தமிழ்நாடு முழுவதும் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.














