ஆகஸ்ட் 17ல் ஆவின் பால் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இப்போது பாலின் உப பொருட்கள் விலை உயர்கிறது.
1 லிட்டர் நெய் 30 ரூபாய் உயர்கிறது. பால் பவுடர் 1கிலோ ரூ.50ம், பன்னீர் ரூ.50ம் பால்கோவா ரூ.20ம் உயர்ந்துள்ளது.
நறுமனப்பாலரை லிடார் ரூ.3ம், வெண்ணெய் அரை கிலோ ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலை உயர்வுக்கேற்ப எவ்வளவு விலை உயர்த்தவேண்டும் என ஆவின் விலை நிர்ணய குழு தீர்மானித்துள்ளது.
இந்த விலை உயர்வு வரும் புதன்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.













