தமிழகத்துக்கு மண்ணெண்ணெய் ஒப்துக்கீட்டை 33{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} மத்திய அரசு வெட்டியுள்ளது.
தமிழகத்துக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 3 லிட்டர் வீதம் 4.67 லட்சம் லிட்டர் மண்ணெண்ணெய் தேவை. ஆனால், கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டுக்கு 3,22,920 மண்ணெண்ணெய்யே ஒதுக்கப்பட்டது.
இதையொட்டி முதல்வர் கடிதத்துடன் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்தார் அமைச்சர் காமராஜ். ஆனாலும், வரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலாண்டுக்கும் கடந்த காலாண்டு அளவையே ஒதுக்கியுள்ளது.
வருங்காலத்தில் இது சரி செய்யப்படும் என நம்புவதாக காமராஜ் கூறினார். ஆனால், மின்வெட்டு அடிக்கடி ஏற்படும் மழைக்காலத்தில் மண்ணெண்ணெய் இல்லாமல் சமாளிப்பது எப்படி என பொதுமக்கள் வருந்துகின்றனர்.
Home தமிழ் நாடு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு 33{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} வெட்டு