மெட்ரோ ரெயிலில் ஆகஸ்ட் வரை 1.91 கோடி பேர் பயணம்

0
512

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை சென்னை மெட்ரோ ரயிலில் 1.91 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் 19 நாட்களில் மட்டும் நாளொன்றுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here