- நெல்லை மாநகரில் கடந்த செப்டம்பர் 01.09.19 தேதி முதல் 09.09.19 வரை மொத்தம் 7823 மோட்டார் வாகன வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஹெல்மட் அணியாததற்கு ( without helmet ) 3103 வழக்குகளும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 60 பேர் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது. மொத்தமாக எட்டு லட்சத்து 60,000 ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது – மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் தகவல்.











