ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வங்கி கடன்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டார்.
கடந்த 3 நாட்களாக உலக நிதி நிலை குறித்து ஆராய்ந்த் உவருகிறோம். நிதிக்கொள்கை கூட்டத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் குறித்து விவாதித்தோம். 13{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} & 32 {7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} உலக பொருளாதாரம் சரிவை சந்திக்கும்.
உள்நாட்டு பொருளாதாரம் ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் குறைந்த உணவுப்பொருள் பணவீக்கம் ஏப்ரலில் 8.6{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} அதிகரித்தது. தானியங்களின் விலை உயர்வு கவலை அளிக்கிறது. காய்கறி விலையில் நிலையற்ற தன்மை காணப்படுவது கவலை அளிக்கிறது.
நாட்டின் உற்பத்தி 17{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} குறைந்துவிட்டது. நடப்பு ஆண்டின் இரண்டம பாதியில் பணவீக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிய செலாவணி 487 மில்லியன் டாலர் அளவு கையிருப்பில் உள்ளது. இந்தாண்டு விவசாய உற்பத்தி 44{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2010 &21ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும்.
எதிர்காலத்தை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்கவேண்டும். பிப்ரவரி, மார்ச்சில் நுகர்வுத்திறன் வெகுவாக குறைந்துள்ளது. மூலதன பொருட்கள் தேவை பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வரும் மாதங்களில் விலை உயர வாய்ப்புள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் 0.4{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} குறைக்கப்படுகிறது. இதனால் வாகன கடன், வீட்டுக் கடன் மீதான வட்டி குறையும். 3.35{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} ஆக குறைக்கப்பட்டது. புதிய கடன் விகிதம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. மாதத்தவணை செலுத்துவதற்கான அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு (ஆகஸ்ட் வரை) நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி கடன்களுக்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி, இறக்குமதி ஊக்குவிக்கப்படும். சந்தை நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும் என்றார்.















