கடலூர் அரியநாச்சி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை தொடங்கிவைக்க எச்.ராஜா செல்லவுள்ள நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டது.
அமைதியான கிராமத்தில் ஆன்மீகத்தை வைத்து கலவரம் செய்ய தேவையில்லை என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.













