டெல்லி ஜந்தர்மந்தில் காக்ரோச் அமைப்பினர். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் 48-மணி நேரத்தில் ராஜினாமா செய்யவேண்டும் என்ற போராட்டத்தை தொடங்கி நடத்தி வரும் சூழலில், நாகர்கோயில்
பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன். ராதாகிருஷ்ணன்
பல்வேறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் மீதும், ராகுல்காந்திமீதும் வைத்தார்.
மிகப்பெரிய தகவல். சோனியா காந்தி இந்தியா இதுவரை கண்டிராத ஆச்சரியம், அதிசயம் என தெரிவித்த பொன்னார் தொடர்ந்து தெரிவித்தது.
அவர் கூறுகையில், “சோனியா காந்தி
1983 ஏப்ரல் 2ஆம் தேதி இந்தியக் குடியுரிமை கேட்டு மனு செய்தார். அதே மாதம் 30ஆம் தேதி குடியுரிமை பெற்றார்.ஆனால், இந்தியக் குடியுரிமையை பெறுவதற்கு முன்பே,
1980ஆம் ஆண்டில் டெல்லிசத்தர்ஜென் பத் எண் 145_வாக்குச் சாவடியில் வாக்களித்தார். இந்திய குடியுரிமை பெறாமலே தேர்தலில் வாக்களித்தது
தண்டனைக்குரிய குற்றம்” எனக்
குற்றம் சாட்டினார்.














