சிதம்பரம் சிபிஐ காவல் நீட்டிப்பு சரியா?

0
535

சிதம்பரத்துக்கு சிபிஐ காவலை நீடித்தது குறித்து சர்ச்சை நிலவுகிறது. சிபிஐ காவலில் 14 நாட்களு மேல் வைக்க இடமில்லை. அதன்பின்பு நீதிமன்ற காவலில்தான் வைக்கவேண்டும்.
சிஆர்பிசி 167படி 15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவல் அனுமதிக்கப்படுவதில்லை. ‘சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்பவேண்டாம்., வேண்டுமானால் சிபிஐ காவலில் இருந்துகொள்ளட்டும்’ என்று அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்ததை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதை முன்னள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் உள்ளிட்டோர் ‘ சட்டத்துக்கு புறம்பானது’ என விமர்சித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here