ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் பலி

0
931

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சண்முகபுரம் என்ற கிராமத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த புவன் (4) இஷாந்த் (5) சண்முகபிரியா (எ) இந்துமதி ஆகிய 3 குழந்தைகள் நீரில் மூழ்கி பலியாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற ஆலங்குளம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here