சாத்தான்குளம் அருகே நாய்க்கு விஷம் வைக்கும் நயவஞ்சகர்கள்

0
628

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தோப்புவளம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக ஆதரவற்று சுற்றித் திரியும் தெருநாய்கள் விஷம் வைத்து கொன்று குவிக்கப்படடுகின்றன.

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் அந்தப் பகுதியில் ஆதரவின்றி திரிந்த 3 நாய்கள் ஒரே நாளில் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறுகையில் ஆதரவின்றி சுற்றித் திரியும் தெரு நாய்களை விஷம் வைத்துக் கொல்லும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here