சென்னை விமானநிலையத்தில் 5.1 கிலோ தங்கம் பறிமுதல்

0
482

பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள 5.1 கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த சைதலவி, சலீம், சென்னையை சேர்ந்த அஷ்ரப் அலி, சாய்ரா பானு உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here