சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியை 5 பேர்

0
125

கோவையை சேர்ந்த ராஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் அதிகாலை 5 மணியளவில் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஆறுமுகநேரி வாலவிலை பகுதியில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இதில் காரில் வந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here