பாக். தாக்கி ராணுவ வீரர் ஒருவர் பலி

0
1555

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் இறந்தார்.
எனினும், ‘தக்க பதிலடி கொடுத்து வருகிறோம்’ என தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here