தண்டவாளத்தி ல் கல் வைத்து பொதிகை எக்ஸ்பிரஸ்சை கவிழ்க்க முயன்ற சட்டீஸ்கர் இளைஞர்கள் கைது

0
473

சங்கரன்கோவில் அருகே தண்டவாளத்தில் கல் வைத்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க முயன்ற சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த புல்சிங் பாகேல்,பி.ஈஸ்வர் என்ற இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ரீல்ஸ் மோகத்தில் இதனை செய்ததும், ஏராளமான ரயில் தொடர்பான ரீல்ஸ்களை எடுத்துவைத்து இன்ஸ்டா கிராமில் பதிவிட்டதும் தெரிய்வந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here