தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் பகுதியில் கனிமொழி எம்பியின் பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அங்கு மது போதையில் நின்ற முதியவர் ஒருவர் எம்பியின் பேச்சுக்கு இடையூறு தெரிவிக்கும் வகையிலும், பின்னர் அங்கு ஒலித்துக் கொண்டிருந்த பாடலுக்கு நடனமாடி கொண்டிருந்தார். இந்த சம்பவத்தால் அங்கிருந்தவர்கள் இடையே கலகலப்பு ஏற்பட்டது.
Home மாவட்டம் தூத்துக்குடி கனிமொழி நிகழ்ச்சியில் பாட்டிலை ‘மைக்’ ஆக்கி, ‘உற்சாக’ உ.பி. நடத்திய ‘ஆடல் – பாடல்’









