நேற்று பெய்த மழையில் தூத்துக்குடி நகரம் முற்றிலும் மழைநீரால் சூழல்ப்பட்டது. முத்தம்மாள் காலனி 7வது தெருவில் மழை தண்ணீர் புகுந்து வீட்டில் உள்ளவர்கள் வெளியே வரமுடியாமல் முற்றுகையிட்டது. அம்பேத்கர் நகரிலும் வெள்ளமென மழைநீர் பாய்ந்தோடியது.
எனவே, மாநசராட்சி மழைநீரை எடுக்க நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தினை கண்டித்து சாலை ஸ்டேட்பாங்க் காலனி 60 அடி சாலையில் பொதுமக்கள் தற்போது மறியலில் ஈடுபட்டுள்ளனர்.









