புதுவை சட்டமன்ற சபாநாயகர் மீது எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில், இன்று காலை முதல்வர் பட்ஜெட் தாக்கல் செய்யத்தொடங்கினார். இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் சபையில் அமளி ஏற்பட்டது.
எனவே, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். வெளியில் வந்த பின்னும் எதிர்க்கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.













