கிறிஸ்தவ பாதிரியார் கார் கண்ணாடி உடைப்பு – பெரும் பரபரப்பு

0
309

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி பகுதியை சேர்ந்த ஜெகன் (35) என்பவர் அப்பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த அவரது காரின் கண்ணாடியை பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் உடைத்தனர். இது குறித்து புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் மன்னராஜா, பாலமுருகன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here