பிரேசில் ரியோடி ஜெனிரோவில் நடந்த உலக துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு தமிழ் வீராங்கனை இளவேனில் வாலறிவான் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
10 மீ. ஏர் ரைபிள் போட்டியில் 251.7 புள்ளிகள் எடுத்து வென்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த இளவேனில், தற்சமயம் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் வசிக்கிறார்.














