காரியாபட்டியில் மழை நீருடன் கலந்த கழிவு நீரால் மக்கள் அவதி

0
203

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி 12ஆவது வார்டில் திருச்சுழி ரோடு பெண்கள் விடுதி பின்புறம் மழைநீருடன் கழிவுநீர் கழந்து கொடிய நோய் பரவும் அபாயம் உள்ளது.


பெய்த மழையால், மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து குளம் போல தேங்கியுள்ளது.
ஆகவே, காரியாபட்டி பேரூராட்சி நிர்வாகம், உடனடியாக தேங்கியுள்ள மழை நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here