நெல்லை மாவட்டத்தில் நில அதிர்வு

0
495

திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் சில இடங்களில் இன்று 11.50 மணி அளவில் நில அதிர்வு உணரப்பட்டது

கீழ ஆம்பூரில் சில வீடுகளில் உள்ள பாத்திரங்கள் கீழே விழுந்துள்ளன . ஜமீன் சிங்கப்பட்டி, சுற்றுவட்டார பகுதிகளும் பூமி அதிர்ச்சி அடைந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here