தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல் பணம் என்னும் பணி தொடங்கியது. இந்த நிலையில் தற்போது வரை உண்டியல் என்னும் பணி நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஒரு நாள் நடைபெறும் இப்பணியானது தற்போது இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.







