நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் பாலாமடை. ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஆளுக்கு ஒரு பரிசு வாக்காளர் களுக்கு கொடுத்தனர்.
அதனால் மகிழ்ச்சி அடைந்த வாக்காளர்கள் ஆளுக்கு ஒரு ஓட்டு போட்டு அதனை காண்பிக்க படமெடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பிவிட்டு இருக்கிறார்கள்.
(ஜனநாயக மரபு கருதி அனைத்து சின்னங்களிலும் முத்திரை குத்தப்பட்ட அந்த சீட்டு படம் இங்கு வெளியிடப்படவில்லை)








