பங்களாதேஷில் நடந்து வரும போராட்டம், ஷேக் ஹசீனாவின் தப்பி ஓட்டத்திற்கு பின்பு கலவரமாக மாறியுள்ளது.
இதில், தென்மேற்கு பங்களாதேஷில் அமைந்துள்ள ஜபீர் ஹோட்டலுக்கு தீ வைத்ததில் 25 பேர் கொல்லப்பட்டனர். 150 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கவிழ்க்கப்பட்ட ஆளும் கட்சியான அவாமி லீக் கட்சியின் எம்.பி.யான ஷாஹின் சக்லதாரை ஹோட்டலில் தேடிய போது இந்த வன்முறை கும்பல் இந்த ஓட்டலை தீ வைத்துக் கொளுத்தியது