தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் செல்வ திரவியம் என்ற நபர் நேற்று மர்ம நபர்களால் வெட்டி முகம் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட உறவினர்கள் உடலை வாங்க மாட்டோம் என கூறிவந்த நிலையில் தற்போது உடலை வாங்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக கருப்பசாமி, முத்து மனோ, முப்புடாதிராஜா ஆகிய மூவரும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் இது தொடர்பாக சரணடைந்துள்ளனர்.








