லாரி மோதி குடும்பத்துடன் இளைஞர் பலி

0
434

அம்பை அருகே கோடரங்குளத்தில் ஒரே பைக்கில் வந்த கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த இசக்கி ராஜ்(30), அவரது தாயார் சரஸ்வதி (50) மற்றும் அவரது மனைவி, குழந்தை ஆகிய 4 பேரும் எதிரே வந்த சரக்கு லாரியின் ஆக்சில் துண்டானதால் லாரி மோதியதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here