மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள ‘சுமோ’ திரைப்படம் ‘அமேசான் ப்ரைம்’ தளத்தில் வெளியாக இருக்கிறது.
‘சுமோ’ வீரரை வைத்து நகைச்சுவையாக உருவாக்கப்பட்ட இப்படத்தில் உண்மையான சுமோ மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை ப்ரியா ஆனந்த் இந்தப் படத்தில் சிவாவுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார்.