திருச்சி மாவட்டம் துறையூரில் மணல் கடத்தலை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை தாக்கிய திமுகவை சார்ந்த நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகளான தனபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரனை திமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.














