தூத்துக்குடியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

0
603

தாளமுத்து நகர் அருகே உள்ள பூப்பாண்டியபுரத்தை சேர்ந்தவர் நாதன் (35). இவர் இன்று காலை திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்ம்கொண்டார். தாளமுத்துநகர் போலீசார் இறப்புக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here