..
தனது இயற்கை வாழ்விடமான கேரள மாநிலம் அட்டப்பாடி வனத்தில் ஆனந்தமாய் உலா வந்த அரிக்கொம்பன் யானையை தமிழகத்திலுள்ள பெரியார் வனவிலங்கு சரணாலயத்திற்கு மாற்றினர். விளைவு, அரிக்கொமபன் யானை சூழலியல் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேனி் கம்பம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த அரிக்கொம்பன், இதுவரை 18 பேரை கொன்று அட்டகாசம் செய்துவருகிறது. இன்று, மீண்டும் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வனத்துறையினர் யானையை பின் தொடர்ந்து பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்
தமிழக-கேரள அரசுகளின் வனத்துறையினரின் “விலங்குகளின் சூழலியல் தகவமைப்பு கோட்பாடு”” விதிமீறல்களால் இவ்வாறு””மனித-விலங்கு”மோதல் ஏற்பட்டுள்ளது என சூழல் இயலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்














