வல்லநாடு அருகே முறப்பநாடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அகரம் பகுதி தாமிரபரணி ஆற்றில் இரவும் பகலும் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.
இருசக்கர வாகனங்களில் மணல் கடத்தும் நபரிடம் தலா 5,000ம்
407 லாரிகளில் கடத்துபவர்கலிடம் தலா 10,000ம் பெற்றுக் கொண்டு காவல் றையினர் மணல் கொள்ளை அடிக்க உதவுவதாக இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு மனு அனுப்பி உள்ளார்.
கடத்தல் சம்பந்தமாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தா உள்ளூர் காவல் அதிகாரிகள் மணல் பாபியாக்களை ஏவி விடுவதாக அவர் குற்றம் சாட்டுகிறார் ஏவி விடுகிறார் மேற்படி உதவி ஆய்வாளர் சுரேஷ் குமார் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் மணல் மாவியாக்களால் எனது உயிருக்கு எந்த நேரத்தில் ஆபத்து ஏற்படலாம் என அஞ்சுகிறேன்