ராஜபாளையத்தில் 30 கடைகளுக்கு அபராதம்

0
1151

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் பகுதியில் , பலசரக்கு காய்கறி கடைகள் பழக்கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்த நிலையில் , அரசு அனுமதிக்காத செருப்பு கடை பேன்சி ஸ்டோர் ஜவுளிக்கடை இதுபோன்ற பல கடைகள் திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட போது, நகராட்சி நிர்வாம் சார்பில் நகராட்சி அதிகாரிகள் அனைத்து கடைகளுக்கும் கடைகளை அடைக்க சொல்லி எச்சரித்து 30-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்தனர் .


தமிழக அரசு அறிவித்துள்ள அனுமதி அளித்துள்ள கடைகள் தவிர மற்ற கடை திறக்க கூடாது எனவும் எச்சரித்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here