கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழழகன் . இவரது சொந்த ஊர் கச்சேரி தளவாய்புரம் ஆகும். இவருக்கு மகன் காசி ராஜனின் மனைவி மகாலட்சுமியுடன் ஏற்பட்ட கள்ள உறவால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.தந்தையை தீர்த்துக்கட்ட மகன் பல முறை முயற்சித்தார்.
நேற்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராக தமிழழகன் வந்தபோது அவரை அரிவாளால் வெட்ட காசிராஜன் முயன்றுள்ளார். சுதாரித்துக்கொண்ட தமிழழகன், தன்னை கொலை செய்ய வந்த மகன் காசிராஜனை கொலை செய்துவிட்டார்.









