பிரச்சாரத்தில் உயிரிழந்த திமுக வேட்பாளர்

0
414

தஞ்சை அய்யம்பேட்டை பேரூராட்சி 9வது வார்டில் திமுக சார்பில் அனுசியா போட்டியிட்டார். இன்று மாலைக்குள் பிரச்சார முடிவடைவதால் காலையிலிருந்தே தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஆனால் மதியம் திரும்பிய நிலையில் வாக்கு சேகரித்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். அங்கேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here