அதிமுக வேட்பாளராக இருந்து கொண்டே திமுகவுக்கு தாவிய சோழவந்தான் வண்டுமுருகன்

0
957

இருக்கும் மேடையில் இருந்து கொண்டே இன்னொரு கட்சிக்கு தாவும் தைரியமும் துணிச்சலும் வண்டு முருகனுக்கு மட்டும்தான் உண்டா என்ன?

சோழவந்தான் பேரூராட்சி 15வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜெனகராசன், போட்டியில் இருக்கும்போதே சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமையில் தி. மு.க. வில் இணைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here