திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே ஆலந்தூரான்பட்டியில் உள்ள துணை மின்நிலையத்தில்திடீரென்று தீப்பிடித்து பயங்கர தீ விபத்து ஆனது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் திண்டுக்கல், ஆத்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயணைப்பில் ஈடுபட்டனர்












