வேலூர் காட்பாடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை உள்ளது. நேற்று இரவு சிலர் நுழைந்து அங்கு உள்ள பல லட்சம் மதிப்புள்ள நகையை திருடி உள்ளனர்.
இன்று வேலைக்கு வந்த ஊழியர்கள் தகவலின் அடிப்படையில் போலீசில் புகார் செய்யப்பட்டது. டிஐஜி ஏஜி பாபு, எஸ்பி ராஜேஷ் கண்ணன், ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்துகின்றனர் சம்பவ இடத்திலிருந்து திருட்டில் ஈடுபட்ட நபரின் விக் ஓன்று கைப்பற்றப்பட்டுள்ளது.















