தாய்லாந்து பாங்காங்கில்
எண்ணெய்க் கிடங்கில் பணிபுரியும் பெண் ஒருவர் உரிமையாளர் கண்டித்ததால் ஆத்திரமடைந்து கிடங்கிற்கு தீ வைத்ததால் ரூ.18 கோடி மதிப்புள்ள எண்ணெய் எரிந்து நாசமானது.
3 8 வயதான சாரியா என்ற அந்தப்் பெண்ணை போலீசார் கைது செய்தனர். எண்ணெய் நிறுவன உரிமையாளர் அடிக்கடி புகார் அளித்ததாகவும், பழிவாங்கும் வகையில் எண்ணெய் கொள்கலனுக்கு தீ வைத்ததாகவும் சாரியா குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஆனால் தான் வைத்த தீயில் அவரும்்் சிக்கி படுகாயம் அடைந்தார.
ஆத்திரம் என்பது நெருப்பு.அது சமயத்தில் நம்மையும் எரித்துவிடும் என்பது உண்மைதான் போலும்!














