ஒத்திவைப்பு தீர்மானம் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஒத்திவைப்பு போராட்டம் தெரியுமா?
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 11ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த போராட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
ஏற்கனவே இன்று நடைபெறவிருந்த போராட்டம் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தேதி மாற்றம் காணப்பட்டுள்ளது.













